முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 2566 பேருக்கு கரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2566 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
கோப்புப்படம்
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2566 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,81,044ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு இன்று மேலும் 19 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,484ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1207 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,48,988ஆக உயர்ந்துள்ளது. 19,553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.