ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு 
இந்தியா

ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு

உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

ENS

உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உ.பி. தலைமைச் செயலாளர் ஆர்.கே.திவாரி கூறுகையில், ஜூன் 1 முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள கடைகள் மற்றும் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி கட்டுப்பாடுகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT