கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் 112.97 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 112.97 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவில் இதுவரை 112.97 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 59,75,469 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,12,97,84,045 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அதேபோன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 125  கோடிக்கும் மேற்பட்ட (1,25,74,91,730) தடுப்பூசிகள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 19.55 கோடிக்கும் மேற்பட்ட (19,55,55,996) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  43,40,97,627

இரண்டாம் தவணை -  17,34,44,599

45 - 59 வயது

முதல் தவணை -  17,86,66,772

இரண்டாம் தவணை -  10,58,01,615

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,19,42,501

இரண்டாம் தவணை -  7,15,35,291

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,80,660

இரண்டாம் தவணை -  93,42,630

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,74,266

இரண்டாம் தவணை -  1,61,98,084

மொத்தம்

1,12,97,84,045

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT