முகப்பு
இந்தியா

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை

தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

Updated On : 24 நவம்பர், 2021 at 2:30 PM
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:02 AM

தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும்  தினசரி கரோனா சோதனைகளை அதிகரிக்க கேரளம் , மகாராஷ்டிரம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

வெளிநாடுகளில்  மீண்டும் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றால் இந்தியாவில் நிலைமை மோசமடையாமல் இருக்க இச்சோதனைகள மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.