முகப்பு
இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாங்கின் பகுதியில் இன்று(அக்-5) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்
பகிர்:

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாங்கின் பகுதியில் இன்று(அக்-5) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 94கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது

இது அம்மாவட்டத்தில் நிகழும் மூன்றாவது நிலநடுக்கம் . முன்னதாக கடந்த அக்-1 ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.

மேலும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக நேற்று(அக்-4) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →