இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் 
இந்தியா

இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவில் இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,08,420 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 92,11,80,022 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 37,26,01,715

இரண்டாம் தவணை - 9,24,50,970

45 - 59 வயது

முதல் தவணை - 16,25,57,153

இரண்டாம் தவணை - 7,98,92,549

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 10,29,73,401

இரண்டாம் தவணை - 5,78,43,419

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,74,266

இரண்டாம் தவணை - 89,57,466

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,56,294

இரண்டாம் தவணை - 1,51,72,789

மொத்தம்92,11,80,022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT