முகப்பு
இந்தியா

காஷ்மீர்: தீவிரவாதிகளின் ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடத்தப்பட இருந்த ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
காஷ்மீர்: தீவிரவாதிகளின் ஆயுதங்கள் பறிமுதல் (கோப்புப்படம்)
பகிர்:

காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடத்தப்பட இருந்த ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானதும் அங்கு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடந்திய சோதனையில் 4 துப்பாகிகள் , 8 துப்பாக்கி மெகஸைன்ஸ் , 232 தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் தொடர்புடையவர்கள் கைது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.