முகப்பு
இந்தியா

தில்லி முதல்வர் நாளை பஞ்சாப் பயணம்

தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நாளை (அக்.12) பஞ்சாப் செல்லவுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
பகிர்:

தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நாளை (அக்.12) பஞ்சாப் செல்லவுள்ளார். 

ஜலந்தர் பகுதியில் விவசாயிகளை சந்தித்து பேசவுள்ளார். மேலும் பஞ்சாப் மக்கள் வளத்திற்காக தேவி தலாப் கோயிலில் வழிபடவுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →