தசரா விழா ஊர்வலத்தில் புகுந்த கார்: ஒருவர் பலி: 16 பேர் படுகாயம் 
இந்தியா

தசரா விழா ஊர்வலத்தில் புகுந்த கார்: ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா விழாக் கொண்டாட்டத்தின் போது கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் பலியானர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா விழாக் கொண்டாட்டத்தின் போது கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் பலியானர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் நடைபெற்ற தசரா விழா ஊர்வலத்தில் அதிவேகமாக வந்த கார் புகுந்தது. 

இதில் கார் மோதி ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார் மோதி 4 பேர் கை, கால்கள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT