இந்தியா

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் மேற்கு வங்க ஆளுநர் 

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

DIN

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கு கடந்த திங்கள்கிழமை மலேரியா கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிவடைந்த நிலையில் ஆளுநர் ஜெகதீப் தன்கார் இன்று வீடு திரும்பினார். இதனிடையே தனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததாக எஸ்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும செவிலியர்களை அவர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆளுநர் ஜெகதீப் தன்காரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT