முகப்பு
இந்தியா

சுற்றுலா , சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 - அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க உத்தரவு பிறபித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
சுற்றுலா , சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 - அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க உத்தரவு பிறபித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

நாடு முழுவதும் கரோனாவின் அலை மிகத் தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இதனால் முக்கியமாக சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேஜரிவால் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →