இந்தியா

நாட்டில் 83.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71,38,205  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  83,39,90,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  33,77,76,289

இரண்டாம் தவணை -  6,69,10,347

45 - 59 வயது

முதல் தவணை -  15,37,13,610

இரண்டாம் தவணை -  7,15,16,250

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,83,05,587

இரண்டாம் தவணை -  5,35,93,374

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,70,205

இரண்டாம் தவணை -  87,85,834

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,47,309

இரண்டாம் தவணை -  1,46,71,244

மொத்தம்

83,39,90,049

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT