முகப்பு
இந்தியா

அருணாச்சலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை ரிக்டர் 4.5 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
அருணாச்சலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு
பகிர்:

அருணாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை ரிக்டர் 4.5 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சலப் பிரதேச மாநிலம், பாங்கின் அருகே சனிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

100 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →