இந்தியா

'நோவாவேக்ஸ்' தடுப்பூசி பரிசோதனை: சிறார்களுக்கு அனுமதி

DIN


சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சீரம் இஸ்டிடியூட் ஏற்கெனவே கோவாவேக்ஸ் மற்றும் 12 முதல் 17 வயதினருக்குட்பட்ட நோவாவேக்ஸ்  தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது 7 முதல் 11 வயது வரையிலான சிறார்கள் கரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

தெற்கு ஆசியாவிலுள்ள நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 870 மில்லியன் தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. 

இந்நிலையில் பல்வேறுகட்ட விவாதத்திற்கு பிறகு 7 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT