முகப்பு
இந்தியா

இதுவரை 103.48 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
இதுவரை 103.48 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 103.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,03,48,36,594 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  411037440

இரண்டாம் தவணை -  131113078

45 - 59 வயது

முதல் தவணை -  172926403

இரண்டாம் தவணை -  92740536

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  108606993

இரண்டாம் தவணை -  64703420

சுகாதாரத்துறை

முதல் தவணை -  10378426

இரண்டாம் தவணை -  9170709

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  18370032

இரண்டாம் தவணை -   15789557

மொத்தம்

1034836594

முழு கட்டுரையைப் படிக்க →