முகப்பு
இந்தியா

கேரளத்தில் மீண்டும் 15,768 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,768 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 214 பேர் பலியாகினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,768 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 214 பேர் பலியாகினர்.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 15,768 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

புதிதாக 214 பேர் பலியான நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,897-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,61,195 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →