முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 796 பேருக்கு கரோனா பாதிப்பு; 19 பேர் பலி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:57 AM
நாட்டில் புதிதாக 796 பேருக்கு கரோனா பாதிப்பு; 19 பேர் பலி
பகிர்:


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,889 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5.21லட்சமாக உள்ளது. தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் சதவீதம் 0.03 சதவீதமாக உள்ளது. 98.76 சதவீதமாக குணமடைந்தோர் விகிதம் உள்ளது.

நேற்றைய நாளைக்காட்டிலும் இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 169 பேர் குறைந்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →