இந்தியா

போயிங் விமானங்களை இயக்க 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடை

DIN


புது தில்லி: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க, 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடை விதித்து  விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்துள்ளது.

முறையான பயிற்சி பெறாதவர்கள் என்று கூறி, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இவர்கள் மேக்ஸ் ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது என்று டிஜிசிஏ தலைவர் அருண் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மீண்டும் முறையான பயிற்சி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க பயிற்சி பெற்ற 650 விமானிகள் உள்ளனர். இவர்களில் 90 பேரை போயிங் ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT