முகப்பு
இந்தியா

காஷ்மீர்: குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி பகுதியில்  வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி பகுதியில்  வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →