இந்தியா

வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

DIN

வாட்ஸ் ஆப் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்செயலாக தவறான குழுவிற்கு அல்லது தவறான நபருக்கு ஒரு செய்தியை அனுப்பும்போது, செய்தியை நீக்கும் அவசரத்தில், "delete for everyone" விருப்பத்திற்கு பதிலாக "delete for me" விருப்பத்தை தற்செயலாக அழுத்திவிட்டால், அந்த செய்தியை நீங்கள் பார்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது, ஆனால் நீங்கள் அனுப்பிய செய்தி மற்றவர்களுக்கு அது தெரியும். 

இதுபோன்ற  சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய “undo” வசதியை வெளியிட்டுள்ளது.

 "delete for me" கொடுத்து அழிக்கப்பட்ட பிறகு,  ஐந்து நொடிகளில்  'undo' திரையில் தோன்றும் . 'undo'  பொத்தானைக் கிளிக் செய்தால், நீங்கள் நீக்கிய செய்தி மீண்டும் தோன்றும்.

"delete for me"  கொடுத்து அழிக்கப்பட்ட செய்தியை 'undo' செயலை கொண்டு திரும்பபெற்ற பின் , "delete for everyone" விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

இந்த வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரைக் காமராஜா் பல்கலையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 4 வது இடம்

கழிவுநீா்க் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சை கொடிகள் சேதம்

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சைக் கொடிகள் சேதம்

SCROLL FOR NEXT