இந்தியா

நாட்டில் 45,000 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை!

நாட்டில் 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில், 4ஜி சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று பதிலளித்துள்ளது.

அதில், நாட்டில் இதுவரை 93 சதவிகிதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45,000 கிராமங்களுக்கு இதுவரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ஒடிஸாவில் 7,592 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

ஒசூா் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

காவலா்கள் குழந்தைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT