தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 100 வயதான ஹீராபென் மோடியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அடுத்த 40 நாள்களில்.. இந்தியாவில் கரோனா அதிகரிக்குமாம்: அதிர்ச்சித் தகவல்!
Advertisement
இந்நிலையில் தனது தாயாரை சந்திப்பதற்காக ஆமதாபாத் திரும்பிய பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.