முகப்பு
இந்தியா

‘அமித்ஷா ஒரு அரசியல் தரகர்’: சித்தராமையா விமர்சனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தரகர் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:14 AM
சித்தராமையா
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தரகர் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்தது எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அமித்ஷா ஒரு அரசியல் தரகர் என கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “முதல்வர் பதவியை ரூ.2000 கோடிக்கு விற்பனை செய்யும் அரசியல் தரகர் அமித்ஷா காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்தது எனக் குறிப்பிடுவது வேடிக்கையானது” எனத் தெரிவித்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →