பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

பட்ஜெட் தொடர்: பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.

DIN

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT