முகப்பு
இந்தியா

நாட்டில் 146.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட் மாணவிகள்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  99,27,797 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  146,70,18,464 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

15 - 48 வயது

முதல் தவணை - 42,06,433

18 - 44 வயது

முதல் தவணை -  50,31,39,868

இரண்டாம் தவணை -  33,88,64,854

45 - 59 வயது

முதல் தவணை -  19,50,66,883

இரண்டாம் தவணை -  15,24,39,814

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,17,14,067

இரண்டாம் தவணை -  96,17,4226

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,88,236

இரண்டாம் தவணை -  97,21,229

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,86,265

இரண்டாம் தவணை -  1,69,16,589

மொத்தம்

146,70,18,464

முழு கட்டுரையைப் படிக்க →