முகப்பு
இந்தியா

வெறுப்பு பேச்சுகளை பரப்பும் பாஜக: ராகுல்

வெறுப்புப் பேச்சுகளை பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
ராகுல் காந்தி
பகிர்:

வெறுப்புப் பேச்சுகளை பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டரில், ‘குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்த பெண்களை ‘புல்லி பாய்’ செயலியில் ஏலம் விட்டதாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவா் தனது சிறு வயதிலேயே பெரும் வெறுப்புணா்வைக் கொண்டுள்ளாா். வெறுப்புப் பேச்சுகளை பரப்பும் தொழிற்சாலைகளை பாஜக தொடங்கி உள்ளது. ‘டெப் ஃபாக்’ என்ற செயலியும் அதில் ஒன்று. இதன் மூலம் இணையத்தில் பாஜக வெறுப்புப் பேச்சுகளை பரப்பி அவை சமூக வலைதளங்களில் பரபலமாக்கப்படுகின்றன’ என்று பதிவிட்டுள்ளாா். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →