கோப்புப்படம் 
இந்தியா

மும்பை தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு: ஒருவர் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி

மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

DIN

மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் காட்கோபர் மேற்குப் பகுதியில் குர்லா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை 8.15 மணியளவில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றான. 

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 முடிய 6 வாரங்களே! அதற்குள் எடைகுறைய 5 வழிகள்!!

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT