இந்தியா

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 8,961-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,961-ஆக அதிகரித்துள்ளது. 

DIN


நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,961-ஆக அதிகரித்துள்ளது. 

ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.79%-ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த திங்கள் கிழமையுடன் ஒப்பிடும்போது  8.31% அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் புதிதாக 76 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 421-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரிசோதனை செய்யப்படும் அனைவரது மாதிரிகளையும் கொண்டு ஒமைக்ரான் பரிசோதனையும் செய்யப்படுகிறது. பரிசோதனைகளின் அதிகரிப்பால், குணமடைவோர் விகிதம் 94.09 சதவிகிதமாக சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! இந்தியர்களை பாதிக்குமா?

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை! விசாரணை தொடங்கியது!

முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT