முகப்பு
இந்தியா

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவு

மேகாலயா மாநிலம், துராவில் திங்கள்கிழமை காலை 6.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
பகிர்:

துரா (மேகாலயா): மேகாலயா மாநிலம், துராவில் திங்கள்கிழமை காலை 6.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகாலயா மாநிலம், துராவிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 43 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 25.68 டிகிரி அட்சரேகைக்கும், 90.60 டிகிரி தீர்க்கரேகைக்கும், 10 கிமீ ஆழத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.0 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருள்சேதம், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments