காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி 
இந்தியா

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN


புது தில்லி: நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புது தில்லியில் இன்று அமலாக்கத் துறைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின் போது காவல்துறை தாக்கியதில் ஜோதிமணி காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

கிஸ் டிரெய்லர்!

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

SCROLL FOR NEXT