முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பிற நோயாளிகள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். 

விபத்து குறித்து விசாரணை நடத்த அனந்த்நாக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →