பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜி போட்டியிட்ட சம்கார் சாஹிப்பதார், பதார் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பதால், முன்னாள் முதல்வர் பிரகாஷ் பதால் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.