காஷ்மீர்: குண்டுவீச்சில் பாதுகாப்புப் படையினர் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
இந்தியாகாஷ்மீர்: குண்டுவீச்சில் பாதுகாப்புப் படையினர் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
மேலும், அப்பகுதி வழியாகச் சென்ற இரண்டு போக்குவரத்துக் காவலர்கள் உள்பட 3 பேருக்கு குண்டு வெடித்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.