கோப்புப்படம் 
இந்தியா

உ.பி.: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி

உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில்  மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர்.

DIN

பரேலி: உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில்  மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தில்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்ததுள்ளது.

இந்த விபத்து சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT