இந்தியா

ஹிமாசலில் 1 மணி நிலவரப்படி 38 % வாக்குகள் பதிவு! 

ஹிமாச்சல பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

DIN

ஹிமாச்சல பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

காலையில் நிலவிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல் கிராமப்புறங்களில் பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். 

வாக்குப்பதிவின் முதல் ஒரு மணி நேரத்தில் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. காலை 11 மணிக்கு 18 சதவீதம் உயர்ந்தது. தற்போது 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது. 

டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை கிலோ ரூ.5500-ஆக உயா்வு

அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

பெருந்துறை நகராட்சியில் சமத்துவ தைப் பொங்கல் விழா

தைரியம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

SCROLL FOR NEXT