இந்தியா

டாடா குழும முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.

DIN

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.

மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழந்தார்.

குஜராத்தில் இருந்து மும்பைக்கு திரும்பியபோது பால்கார் என்ற பகுதியில்  கார் விபத்துக்குள்ளானது. 

சைரஸ் மிஸ்திரி உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2012-ல் இருந்து 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT