முகப்பு
இந்தியா

இந்திய துணை தேர்தல் ஆணையராக ஹிர்தேஷ்குமார் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின்  துணை ஆணையராக ஹிர்தேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய தேர்தல் ஆணையத்தின்  துணை ஆணையராக ஹிர்தேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த இந்திய ஆட்சிப் பணியாளர் ஹிர்தேஷ்குமார் இந்திய துணை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்வானவர். இவரை துணை ஆணையராக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின்  முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →