இந்தியா

தில்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்: பாதிப்பு 13 ஆக உயர்வு!

தில்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

தில்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது. 

30 வயது நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இது நகரின் எட்டாவது மற்றும் நாட்டில் 13வது பாதிப்பாகும். 

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் தில்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT