இந்தியா

பிகாரில் வெப்ப அலை! மக்கள் கடும் அவதி!!

DIN

பிகாரில் அதிகபட்சமாக இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்ப அலையால் பிகார் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். 

இதுகுறித்து அங்குள்ள உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, 'பாட்னாவில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. வெப்ப அலையால் பகலில் வேலை செய்வது கடினமாக உள்ளது. இதிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று கூறினார். 

ராஜஸ்தானில் இன்று 38 டிகிரி செல்சியஸும் உத்தர பிரதேசத்தில் 41 டிகிரி செல்சியஸும் தில்லியில் 40 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT