முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கைது!

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். 

Updated On : 23 ஆகஸ்ட், 2023 at 12:51 PM
பகிர்:

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இவர்கள் மூவரும் சட்டவிரோதமான திரிதியா சம்மேளனம் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. சதர்பூர் துணைப்பிரிவு பகுதியில் நடந்த சிறப்பு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் கோவிந்த யாதவ், ஷம்பு பர்ஹியா மற்றும் மோட்டி சாவ் என அடையாளம் காணப்பட்டனர். 

Advertisement

சதர்பூர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.