சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்.3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும், பிறக்கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதையும் படிக்க: ம.பி.யில் வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்!
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.