கர்நாடகத்தில் 60 வயத்துக்கு மேற்பட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்கரூளுவில் நடந்த கரோனா தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 80 பேர் உள்பட கர்நாடகத்தில் மொத்தம் 92 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு முகக்கவசம் கட்டாமில்லை என்றாலும், பொதுவெளியில் காட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆக்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர், மருத்து பற்றாக்குறை இருக்கக்கூடாது எனவும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.