கோப்புப் படம். 
இந்தியா

விமானத்திற்குள் புகைபிடித்த பயணி கைது

மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மஸ்கட்-சென்னை விமானத்தில் விதிகளை மீறி பயணி ஒருவர் விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பயணியை பிடித்து ஊழியர்கள், விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவரை கைது செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

இடுகாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT