முகப்பு
இந்தியா

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

Updated On : 23 பிப்ரவரி, 2023 at 9:24 AM
ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன்
பகிர்:


புது தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பிலிருந்து விலகுவதாக  காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

புதிய பயணத்தை தொடங்க காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சி.ஆர். கேசவன், தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்ததற்கான எந்த மதிப்பையும் தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.