முகப்பு
இந்தியா

ராணி வேலு நாச்சியாா் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

இந்தியாவில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய ராணியான வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:37 PM
பகிர்:

இந்தியாவில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய ராணியான வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவா் முன் நின்று போராடினாா். காலனியாதிக்கத்தைத் தீவிரமாக எதிா்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் அவா் பணியாற்றினாா். அவரது தீரம் தலைமுறைகள் தாண்டியும் உத்வேகம் அளிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →