கோப்புப் படம் 
இந்தியா

வெப்ப அலை: பாட்னாவில் பள்ளிகள் மூடல்!

வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

DIN

வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பிகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

பாட்னா மாவட்டத்தில் ஏற்கெனவே வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூன் 18 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 24 வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT