இந்தியா

ரா அமைப்புக்கு புதிய செயலாளர் நியமனம்!

இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்(ரா) புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்(ரா) புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது செயலாளராக இருக்கும் சமந்த் குமார் கோயலின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அமைச்சரவை செயலகத்தின் தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்ஹாவை நியமித்துள்ளனர்.

அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறுஅறிவிப்பு வெளியாகும் வரை ரா அமைப்பின் செயலாளராக ரவி சின்ஹா தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT