கோப்புப்படம் 
இந்தியா

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து மாநிலங்களில் நாளை (மார்ச் 2) வாக்கு எண்ணிக்கை

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளன. 

DIN

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளன. 

நடப்பாண்டு நாடு முழுவதும் 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் இம்மூன்று மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை நாளை பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரோடும் வீதி

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்-வரலாறும் வழிபாடும்

பிப்., 1 முதல் இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை: ஏர் இந்தியா

வரப்பெற்றோம் (17-11-2025)

எங்கே என் துப்பட்டா? ... ஸ்ரேயா!

SCROLL FOR NEXT