இந்தியா

மல்லிகார்ஜுன கார்கேவுடன் சித்தராமையா சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று (மே 16) மாலை நேரில் சந்தித்துப் பேசினார். 

DIN


தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று (மே 16) மாலை நேரில் சந்தித்துப் பேசினார். 

மல்லிகார்ஜுன கார்கேவுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் சந்தித்த நிலையில், தற்போது சித்தராமையாவும் சந்தித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. 

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான (136) இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவை. இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனுஷி படம் பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! சில காட்சிகளை நீக்க உத்தரவு!

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

SCROLL FOR NEXT