இந்தியா

பிரதமா் மோடியுடன் ஜம்மு காஷ்மீா் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

பிரதமா் மோடியை ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

DIN


புது தில்லி: பிரதமா் மோடியை ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை எக்ஸ் வலைதளத்தில், ‘ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்தாா்’ எனப் பதிவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய மனோஜ் சின்ஹா, ‘முன்பைவிட ஜம்முவில் பாதுகாப்பு நிலை நன்கு முன்னேறியுள்ளது. பயங்கரவாதம் தனது இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது’ எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT